இதன்படி, ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும். படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் கிடையாது.தொடர்ந்து, 18ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 15ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பக்தர்களை அனுமதிப்பதில்லை என, தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.