கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நாட்டு மக்கள் அனைவரும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினத்தில் நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் மின்விளக்குகளை அணைத்து, அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஒளிர செய்தனர். சிலர் பட்டாசு வெடித்தும், வீதியில் தீபந்தத்துடன் வலம் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனா தாக்குதலில் முடங்கியுள்ள நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடுவதா என சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.


Popular posts
பணக்கார இந்தியரில் முகேஷ் அம்பானி முதலிடம் : போர்ப்ஸ் பட்டியல் வெளியிடு
Image
ஏப். 13ல் சபரிமலை நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
அமெரி்க்காவின் முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ், 2020ம் ஆண்டின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது
020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது
Image
தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது